Images
22APR lky beijing 1

திரு. லீ குவான் இயூவுக்கு பெய்ச்சிங்கில் நினவஞ்சலி

22APR lky beijing 1

பெய்ஜிங்: சிங்கப்பூரின் முதல் பிரதமரான திரு லீ குவான் இயூ  காலமாகி ஒரு மாதமாகும் வேளையில் நேற்று சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் அவருக்கு நினவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சுமார் 120 சிங்கப்பூரர்கள் கலந்துகொண்டனர். 

Top