Images

கரையோரப் பூந்தோட்டங்களை அலங்கரித்த பரங்கிக்காய்கள்(காணொளி)

கரையோரப் பூந்தோட்டங்கள் இலையுதிர் கால அறுவடைக்குத் தயாராகி விட்டன. வண்ண வண்ண மலர்கள் மட்டுமல்ல, இம்முறை வகை வகையான பரங்கிக்காய்களும் இடம்பெற்றுள்ளன.

அளவிற்பெரிய அவை அனைத்தும் சிங்கப்பூரில் விளைந்தவை.

உங்கள் கருத்து

Top