Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஜூலை மாதம் சில்லறை விற்பனை 1.8 % அதிகரிப்பு

சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க விற்பனை 1.8 % அதிகம் என்று புள்ளிவிவரத் துறை கூறியது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் ஜூலை மாதம் சில்லறை விற்பனை 1.8 % அதிகரிப்பு

படம்: Calvin Oh

சிங்கப்பூரில் கடந்த ஜூலை மாதம் சில்லறை விற்பனை அதிகரித்துள்ளது. சென்ற ஆண்டுடன் ஒப்புநோக்க விற்பனை 1.8 % அதிகம் என்று புள்ளிவிவரத் துறை கூறியது.

மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து மற்றவற்றின் சில்லறை விற்பனை ஓராண்டுக்கு முன்பிருந்ததைவிட 2.2 % அதிகம். ஆண்டு அடிப்படையில், பெட்ரோல் நிலையங்களின் சில்லறை விற்பனை ஆக அதிகமாக 8.1% உயர்ந்தது.

அதற்கு மாறாக, அறைகலன் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை 6.3% சரிந்தது. உணவகங்களின் மொத்த விற்பனை மதிப்பு 5.8 % குறைந்ததாகக் கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்