Images

வேட்புமனுத் தாக்கல் நிலையத்திலிருந்து நேரடி நிலவரம்

வேட்புமனுத் தாக்கல் நிலையத்திலிருந்து தற்போதைய நிலவரம், நேரடியாக:

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களுக்குத் தமது நன்றியைத் தெரிவித்துகொள்கிறார்.


வேட்புமனுவை சமர்ப்பிக்கும் பணியில் ஈடுபடும் திருவாட்டி ஹலிமா


வேட்புமந்த் தாக்கல் நிலையத்திற்கு தமது கனவருடன் சற்று முன்னர் வந்த திருவாட்டி ஹலிமா.

வேட்புமநுத் தாக்கல் நிலையத்தில் சாலைகள் வரை நிரம்பி வழிந்துள்ள மக்கள் கூட்டம்.



உங்கள் கருத்து

Top