Images

திருவாட்டி ஹலிமா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி மக்கள் கருத்து

சிங்கப்பூரின் 8ஆவது அதிபராகத் திருவாட்டி ஹலிமா யாக்கோப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக அவர் திகழ்வார்.

அவர் அதிபராக அறிவிக்கப்பட்ட மக்கள் கழகத் தலைமையகத்தில் திரண்டிருந்தனர் பலர்.
திருவாட்டி ஹலிமாவுக்கு ஆதரவு தெரிவிக்க அவர்கள் அங்கு வந்திருந்தனர்.


(படம்:சஹிரா பேகம்)

அவர்களில் சிலரை நாம் சந்தித்தோம். திருவாட்டி ஹலிமா பற்றிய கருத்துகளையும் அதிபராகப் பதிவியேற்கும் அவரைப் பற்றிய எதிர்பார்ப்புகளையும் அவர்கள் நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.
 

உங்கள் கருத்து

Top