Images
  • swearing in
    (படம்:  Channel NewsAsia)

திருவாட்டி ஹலிமா நாளை இஸ்தானாவில் பதவியேற்பார்

சிங்கப்பூரின் எட்டாவது அதிபராக ஹலிமா யாக்கோப்புக்கு நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.

இஸ்தானாவில் நாளை மாலை 6 மணிக்குப் பதவியேற்புச் சடங்கு நடைபெறும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.(படம்: PMO)


உங்கள் கருத்து

Top