Images
  • tanker
    (படம்: Reuters/Vivek Prakash)

சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து : தேடல் பணி தொடரும்

சிங்கப்பூர்க் கடற்பகுதியில், எண்ணெய்க் கப்பலும், மணல் தோண்டும் மிதவைக் கப்பலும் மோதிக் கொண்டதில் காணாமற்போன ஐந்து பேரில் இருவரைத் தேடும் பணி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தோனேசியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பலும் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த மணல் தோண்டி மிதவைக் கப்பலும் Sisters தீவுக்கு அருகே நேற்று மோதிக்கொண்டன.

தொடர்புடையவை:
1.  சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து : இரண்டு சடலங்கள் மீட்பு
2.  சிங்கப்பூர்க் கடற்பகுதியில் கப்பல் விபத்து: 5 பேரைக் காணவில்லை, 7 பேர் காயம்

உங்கள் கருத்து

Top