Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின் புதிய திரைப்பட விழா

சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின் புதிய திரைப்பட விழா

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் : சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின் புதிய திரைப்பட விழா அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

30க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகள் விழாவில் இடம்பெறும். அவ்றறுள் அனைத்துலகப் படைப்புகளும், உள்ளூர் படைப்புகளும் அடங்கும்.  

பல்வகைக் கலைப்படைப்புகளின் வழி  வருகையாளர்கள் கவரப்படுவதாகக் கலைக்கூடத்தின் நிர்வாகிகள் நம்புகின்றனர்.

Painting With Light என்ற பெயர் கொண்ட அந்த விழா, கலைக்கூடம் நடத்தும் முதல் திரைப்பட விழா.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்