Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தினம் 2017: கருப்பாடல், சின்னம் அறிமுகம்

தேசிய தினம் 2017க்கான கருப்பாடல், சின்னம், கரு ஆகியவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன. 

வாசிப்புநேரம் -

தேசிய தினம் 2017க்கான கருப்பாடல், சின்னம், கரு ஆகியவை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

தேசிய தினம் 2017க்கான கரு #ஒரேதேசமாகஒன்றுசேர்வோம்.

நம் நாடு நிகழ்த்தியுள்ள சாதனைகளில் பெருமைக்கொள்தல், சிரமமானக் காலத்தை ஒன்றிணைந்து எதிர்கொண்டு, நமது எதிர்காலத்தில் நம்பிக்கைக் கொள்தல்.

அதுவே கருவின் அடிப்படை நோக்கம் என நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

சின்னத்தில் வரும் # ஹேஷ்டெக் குறியீடு, ஒற்றுமை, நம் நாடு, நம் வீடை குறிக்கிறது.

இவ்வாண்டுக்கான தேசிய தின கருப்பாடல், 'Because It's Singapore'.

பாடகர், பாடலாசிரியர் ஜே லிம், இசையமைப்பாளர் லீ வெய் சொங் ஆகியோர் இணைந்து அதனைப் படைத்துள்ளனர்.

சிங்கப்பூரில் வாழ்வதைக் குறிக்கும் வகையில் அதன் மெட்டு அமைந்திருப்பதாக அவர்கள் சொன்னர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்