Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சவால்களைச் சுக்குநூறாக்கி இலக்கை நோக்கிச் செல்லும் விவியன் ரமணன்

சிங்கப்பூரில் நடைபெற்ற சென்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சுவர்ப்பந்தில் jumbo doubles எனும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார் விவியன்.

வாசிப்புநேரம் -

ஒருவரின் இலக்கை நோக்கிய பயணத்தில் சிரமங்களும், சவால்களும் இருக்கலாம்.

ஆனால் திட்டமிட்ட இலக்கை ஒருநாள் அடையும்போது பட்ட சிரமங்கள் பறந்துபோய்விடும் என்கிறார் சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்து வீரர் விவியன் ரமணன்.

நாளை தொடங்கவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கிறார் இவர்.

சிங்கப்பூரில் நடைபெற்ற சென்ற தென்கிழக்காசிய விளையாட்டுகளில் சுவர்ப்பந்தில் jumbo doubles எனும் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார் விவியன்.

அதோடு ஆண்கள் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம்.

விவியனின் வீரப் பயணம்... இந்த ஆண்டுப் போட்டியில் அவரது இலக்கு...

தெரிந்துகொள்ள இன்றிரவு எட்டரை மணிச் செய்தியைக் காணத் தவறாதீர்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்