Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெவ்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட ரயில் சேவைகள் (காணொளி)

இன்று காலை ரயில் சேவையில் ஏற்பட்ட தாமதத்தால் தொடக்கநிலை இறுதியாண்டு வாய்மொழித் தேர்வுக்குத், தாமதமாக வரநேர்ந்த பிள்ளைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -

இன்று காலை ரயில் சேவையில் ஏற்பட்ட தாமதத்தால்தொடக்கநிலை இறுதியாண்டு வாய்மொழித் தேர்வுக்குத், தாமதமாக வரநேர்ந்த பிள்ளைகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்று கல்வி அமைச்சு கூறியுள்ளது.

சமிக்ஞைக் கோளாறு காரணமாக டவுன்டௌன் ((Downtown)) பாதை, வடக்கு தெற்குப் பாதை இரண்டிலும் சேவைகள் பாதிக்கப்பட்டன.

மேல் விவரங்கள் காணொளியில்..

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்