Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கவிருக்கும் சுவர்ப்பந்து வீரர் ரமணன் (காணொளி)

நாளை தொடங்கவிருக்கும் தென்கிழக்காசிய விளையாட்டுகளில் பங்கேற்கிறார் அவர்.

வாசிப்புநேரம் -

ஒருவரின் இலக்கை நோக்கிய பயணத்தில் சிரமங்களும், சவால்களும் இருக்கலாம்.

ஆனால் திட்டமிட்ட இலக்கை ஒருநாள் அடையும்போது பட்ட சிரமங்கள் பறந்து போய்விடும் என்கிறார் சிங்கப்பூர்ச் சுவர்ப்பந்து வீரர் விவியன் ரமணன்.

தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்கு அவர் தயாராவதைப் பார்ப்போம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்