Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

2016இல் குறைவான திருமணங்கள்

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு குறைவான திருமணங்களே பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
2016இல் குறைவான திருமணங்கள்

(படம்: : AFP)

சிங்கப்பூரில் சென்ற ஆண்டு குறைவான திருமணங்களே பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், முஸ்லிம் அல்லாதவர்களின் திருமணங்கள் குறைந்ததே அதற்குக் காரணம்.

சென்ற ஆண்டில் மொத்தம் 27ஆயிரத்து-971 திருமணங்கள் பதிவாயின.

முந்தைய ஆண்டைவிட அது 1.2 விழுக்காடு குறைவு.

புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் அந்தத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கப்பூரில் பொதுவான திருமண விகிதம் 2014 ஆம் ஆண்டிலிருந்து நிலையாக இருப்பதாக அறிக்கை கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்