Images

மே தினத் தொழிலாளர் தோழர் விருது பெற்ற திரு. லோகநாதன் பசுபதி

எந்த அமைப்பாக இருந்தாலும் தலைவர் என்ற பொறுப்பு மிகவும் சிரமமான ஒன்று எனலாம்.

ஆனால் செய்யும் செயல்கள், சக ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்போது அதில் கிடைக்கும் மன நிறைவு அலாதியானது என்கிறார் சிங்கப்பூர் வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவர் திரு. லோகநாதன் பசுபதி.

தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் மே தினத் தொழிலாளர் தோழர் விருதைப் பெற்ற பெருமை அவரை சேரும்.  

உங்கள் கருத்து

Top