Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சமூகத் தொழில்முனைப்புத் துறை, 32% வளர்ச்சி

சமூகத் தொழில்முனைப்புத் துறை கடந்த ஓராண்டில் 32 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாண்டு 401 சமூகத் தொழில்முனைப்பு நிறுவனங்கள் பதிவாயின.

வாசிப்புநேரம் -
சமூகத் தொழில்முனைப்புத் துறை, 32% வளர்ச்சி

படம்: Wendy Wong

சமூகத் தொழில்முனைப்புத் துறை கடந்த ஓராண்டில் 32 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாண்டு 401 சமூகத் தொழில்முனைப்பு நிறுவனங்கள் பதிவாயின.

ஒப்புநோக்க அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு 303ஆக இருந்தது. அத்தகைய சமூகத் தொழில்முனைப்பு நிறுவனங்களில் 70, FestivalForGood எனும் நன்மைக்கான விழாவில் பங்கேற்றன.

அதிகமான இளையர்கள் சமூகத் தொழில்முனைப்பில் ஈடுபட்டு பல்வேறு துறைகளில் ஆக்ககரமான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்