Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லஞ்சம் வாங்கியதாகக் குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

26 வயது கேத்தரின் லிம் ஸு யின், சுமார் $1,700 லஞ்சம் பெற்றதாக அல்லது பெற்றுக்கொள்ள சம்மதித்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -
லஞ்சம் வாங்கியதாகக் குடிநுழைவு அதிகாரி மீது குற்றச்சாட்டு

(படம்: சேனல் நியுஸ்ஏசியா)

குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணைய அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு சமூக வருகை அனுமதிகளை வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

26 வயது கேத்தரின் லிம் ஸு யின், சுமார் $1,700 லஞ்சம் பெற்றதாக அல்லது பெற்றுக்கொள்ள சம்மதித்ததாகக் கூறப்பட்டது. அவர் மீது 7 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுச் சிறைத்தண்டனையும் $100,000 அபராதமும் விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்