Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

புதிய மைல்கல்லை எட்டிய செய்தி மீடியாகார்ப் ஃபேஸ்புக் பக்கம்

செய்தி மீடியாகார்ப்பின் Facebook பக்கம் இன்று 200,000 ரசிகர்களை எட்டியுள்ளது. 

வாசிப்புநேரம் -

செய்தி மீடியாகார்ப்பின் Facebook பக்கம் இன்று 200,000 ரசிகர்களை எட்டியுள்ளது.

2011இல் தொடங்கப்பட்ட மீடியாகார்ப் செய்தி Facebook பக்கம், சமூக ஊடகங்களின் வழியாக எளிமையான முறையில் தகவல் அனுப்பும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது.

செய்திக் குறிப்புகள் மட்டுமின்றி, படங்கள், காணொளிகள் என்று உடனுக்குடன் தகவலை ரசிகர்களுக்கு வழங்குகிறது செய்தி.

அண்மையில் தொடங்கப்பட்ட செய்தி Facebook Live அம்சத்தின் வழியாக எங்கள் ரசிகர்களுடன் நேரடியாக இணையவும், உரையாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதற்கான ஆதரவும் வலுவாக உள்ளது.

செய்தியின் வருங்கால முயற்சிகளுக்கும் உங்களுடைய முழுமையான ஆதரவை எதிர்பார்க்கிறோம்.

இதுவரை ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்