Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிலோன் ரோடு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

சிலோன் ரோடு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் புதிய அம்சங்களைப் பற்றி அறிந்து வந்தது தமிழ்ச்செய்தி

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் : சிலோன் ரோடு ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வரும் 26ஆம் தேதி, திங்கட்கிழமை காலை நடைபெறவுள்ளது.  அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாய் நடைபெற்று வரும் இவ்வேளையில் கோவிலில் என்னென்ன புதிய அம்சங்கள் உள்ளன என்பதை ஆராய்ந்தது தமிழ்ச்செய்தி.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்