Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்

இந்திய சமூகத்தின் வேறுபட்ட பண்பாட்டு மரபை ஆவணப்படுத்தும் புத்தகம் ஒன்றை இந்திய மரபுடைமை நிலையம் வெளியட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்திய மரபுடைமை நிலையம் வெளியிட்டுள்ள புதிய புத்தகம்

படம்: கீர்த்திகா பெருமாள்

இந்திய சமூகத்தின் வேறுபட்ட பண்பாட்டு மரபை ஆவணப்படுத்தும் புத்தகம் ஒன்றை இந்திய மரபுடைமை நிலையம் வெளியட்டுள்ளது.

வளமான இந்திய மரபுடைமையின் பல்வேறு அம்சங்கள் குறித்து புகழ்பெற்ற கல்வியாளர்களும் நிலையத்தின் காப்பாளர்களும் எழுதிய கட்டுரைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் வர்த்தக, தொழில் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

2 ஆண்டு அயராத உழைப்பின் பலன் Singapore Indian Heritage புத்தகம்.

இந்திய மரபுடைமை நிலையத்தில் உள்ள நிரந்தரக் கண்காட்சிகளையும் 300க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களையும் அடிப்படையாகக் கொண்டு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்