Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சியைக் கண்டு களித்த செய்தி நேயர்கள்

தேசிய தின அணிவகுப்பு என்றாலே நேரில் சென்று பார்ப்பது தனிசுகம் என்று எண்ணுவோர் பலர்.

வாசிப்புநேரம் -

தேசிய தின அணிவகுப்பு என்றாலே நேரில் சென்று பார்ப்பது தனிசுகம் என்று எண்ணுவோர் பலர்.

ஆசை இருந்தாலும் அனைவருக்குமே வாய்ப்புக் கிடைப்பதில்லை.

நுழைவுச்சீட்டைப் பெற என்னென்ன வழியுண்டோ அனைத்தையும் முயன்று பார்த்துவிடுவர் பலர்.

அப்படியொரு வழி ஏற்படுத்திக் கொடுத்தது செய்திப் பிரிவு.

அதில் நடத்தப்பட்ட புதிர்ப் போட்டிக்குக் கிடைத்த ஆதரவு அதிகம்.

சரியான விடையளித்தவர்கள் இன்றைய முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றனர்.

அவர்களில் சிலரைச் சந்தித்துப் பேசினோம்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்