Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் ஜோசஃப் ஸ்கூலிங் புதிய சாதனை

சிங்கப்பூர் ஓலிம்பிக் சாதனையாளர், ஜோசஃப் ஸ்கூலிங், தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளார். 

வாசிப்புநேரம் -
தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் ஜோசஃப் ஸ்கூலிங் புதிய சாதனை

கோப்புப் படம்: TODAY

சிங்கப்பூர் ஒலிம்பிக் சாதனையாளர், ஜோசஃப் ஸ்கூலிங், தேசிய அளவிலும், ஆசிய அளவிலும் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

புடாபெஸ்ட்டிலில் நடைபெறும்  FINA உலக நீச்சல் போட்டியில், ஆண்களுக்கான 50 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி பிரிவில் அவர் அந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.

50 மீட்டர் பந்தய தூரத்தை 23.05 வினாடிகளில் கடந்தார். இதுவே அவருடைய சாதனை வரலாற்றில் ஆகச் சிறந்த நேரம்.

அதன் மூலம் இன்று பின்னேரம் நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்