Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஷென்ட்டன் ஹவுஸ் (Shenton House) கட்டடத்தில் தீ

ஷென்ட்டன் ஹவுஸ் கட்டடத்தில் சற்றுமுன்னர் (24 பிப்ரவரி) தீச்சம்பவம் ஏற்பட்டது. கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: ஷென்ட்டன் ஹவுஸ் கட்டடத்தில் சற்றுமுன்னர் (24 பிப்ரவரி) தீச்சம்பவம் ஏற்பட்டது. கட்டடத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

3 Shenton Wayஇல் உள்ளது அந்தக் கட்டடம். உதவிக்கான அழைப்பு பிற்பகல் 1 மணிக்கு வந்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர். சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டன. பின்னர் தீ அணைக்கப்பட்டது.

புகையை அளவுக்கு அதிகமாக உள்வாங்கிய இருவர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்