Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பெட்ரா பிராங்கா குறித்த மலேசியாவின் மறுஆய்வு விண்ணபத்திற்கு சிங்கப்பூர் மறுப்பு

பெட்ரா பிராங்கா (Pedra Branca), மிட்டல் ராகஸ் (Middle Rocks) , சவுத் லெட்ஜ் (South Ledge) ஆகியவற்றின் மீதான உரிமை குறித்த அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற மலேசியாவின் விண்ணப்பத்தை அனுமதிப்பதன் தொடர்பில், சிங்கப்பூர் தனது கருத்தை எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்துள்ளது.

வாசிப்புநேரம் -
பெட்ரா பிராங்கா குறித்த மலேசியாவின் மறுஆய்வு விண்ணபத்திற்கு சிங்கப்பூர் மறுப்பு

(படம்: Reuters)

பெட்ரா பிராங்கா (Pedra Branca), மிட்டல் ராகஸ் (Middle Rocks) , சவுத் லெட்ஜ் (South Ledge) ஆகியவற்றின் மீதான உரிமை குறித்த அனைத்துலக நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற மலேசியாவின் விண்ணப்பத்தை அனுமதிப்பதன் தொடர்பில், சிங்கப்பூர் தனது கருத்தை எழுத்துபூர்வமாகப் பதிவுசெய்துள்ளது.

மலேசியாவின் விண்ணப்பத்துக்கான மறுப்பு அது என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

சிங்கப்பூர் தனது தரப்பு வாதத்திலும், தனது சட்ட நிபுணர் குழுவின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பதாக அமைச்சு கூறியது.

இரு தரப்பும் அடுத்த கட்டமாக, வாதங்களை நேரில் முன்வைப்பர்.

அனைத்துலக நீதிமன்றம் அதற்கான தேதியை முடிவுசெய்யும் என்று கூறப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்