Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நோன்பு மாதத்திற்கு பின் வழக்கமான உணவுப் பழக்கத்துக்கு மாற்றம்

பொதுவாக ஒரு பழக்கத்தை உருவாக்க 21 நாட்கள் பிடிக்கும் என்பர். அதை மாற்ற 28 நாட்கள் பிடிக்கலாம்.

வாசிப்புநேரம் -

பொதுவாக ஒரு பழக்கத்தை உருவாக்க 21 நாட்கள் பிடிக்கும் என்பர்.

அதை மாற்ற 28 நாட்கள் பிடிக்கலாம்.

அந்த வகையில் ஒரு மாத காலம் நோன்பிருந்த முஸ்லிம்கள் இப்போது வழக்கமான உணவுப் பழக்கத்துக்கு மாறிவருகின்றனர்.

அந்த இடைப்பட்ட காலத்தை அவர்கள் எவ்வாறு சுமுகமாக எதிர்கொள்ளலாம்?

நோன்பு மாதத்தின்போது முஸ்லிம்கள் சூரியன் உதிப்பதற்கு முன்னரும் அது மறைந்த பின்னரும் உணவையும் நீரும் அருந்துவார்கள் என்பதை நாம் அறிவோம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்