Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஜூலையிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழலாம்

'சிக்கன் ரைஸ்', 'நாசி லெமாக்' போன்ற உள்ளூர் உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பினை விமானப் பயணிகள் பெறவிருக்கின்றனர். அடுத்த மாதத்திலிருந்து இது போன்ற உணவு வகைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் தெரிவு செய்யலாம். 

வாசிப்புநேரம் -
ஜூலையிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் உள்ளூர் உணவு வகைகளை உண்டு மகிழலாம்

படம்: Singapore Airlines

'சிக்கன் ரைஸ்', 'நாசி லெமாக்' போன்ற உள்ளூர் உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பினை விமானப் பயணிகள் பெறவிருக்கின்றனர். அடுத்த மாதத்திலிருந்து இது போன்ற உணவு வகைகளை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் தெரிவு செய்யலாம்.

படம்:  Singapore Airlines

சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் 70ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிங்கப்பூர் உணவு விழாவின் ஓர் அங்கமாகவும் பிரபல உள்ளூர் உணவு வகைகளைப் பயணிகள் தெரிவு செய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்தது.

படம்:  Singapore Airlines

இணையத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு மூலமாக உள்ளூர் உணவு வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

படம்:  Singapore Airlines

சொகுசுப் பிரிவு, முதற்பிரிவு, business பிரிவு ஆகியவற்றில் பயணம் செய்பவர்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'நாசி லெமாக்', இறால், 'சிக்கன் லக்ஸா', 'பெரானாக்கான் ஹொக்கியென் மீ சூப்' ஆகிய உணவு வகைகள் வழங்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்