Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

“முன்னேற்றத்தைப் பின்னோக்கி, எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்க வாய்ப்பு”: பிரதமர்

ஆசியான் மாநாட்டுக்காக பிரதமர் லீ சியென் லூங் மணிலாவைச் சென்றடைந்துள்ளார்.

வாசிப்புநேரம் -
“முன்னேற்றத்தைப் பின்னோக்கி, எதிர்காலத்தை முன்னோக்கி பார்க்க வாய்ப்பு”: பிரதமர்

ஆசியான் மாநாட்டுக்காக பிரதமர் லீ சியென் லூங் மணிலாவைச் சென்றடைந்துள்ளார். (படம்: MCI)

ஆசியான் மாநாட்டுக்காக பிரதமர் லீ சியென் லூங் மணிலாவைச் சென்றடைந்துள்ளார்.

ஆசியான் இவ்வாண்டு அதன் 50-ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

இதுவரை நாம் கடந்து வந்த பாதையைப் பின்னோக்கிப் பார்க்கவும், ஆசியான் பொருளியல் சமூகத் திட்டம் 2025-இல் குறிப்பிடப்பட்டுள்ள எதிர்காலத்துக்கான குறிக்கோள்களை முன்னோக்கிப் பார்க்கவும் இது நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதாகப் பிரதமர் லீ சியென் லூங் கூறினார்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்