Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கார்கள் இல்லா ஞாயிறு - மூடப்படும் சாலைகள்

கார்கள் இல்லா ஞாயிறு இயக்கம் நாளை (ஏப்ரல் 30) இடம்பெறவுள்ளது.

வாசிப்புநேரம் -
கார்கள் இல்லா ஞாயிறு - மூடப்படும் சாலைகள்

பிப்ரவரி 28, 2016ல் கார்கள் இல்லா ஞாயிறு (படம்: Don Wong/TODAY)

சிங்கப்பூர்: கார்கள் இல்லா ஞாயிறு இயக்கம் நாளை (ஏப்ரல் 30) இடம்பெறவுள்ளது.

அதனை முன்னிட்டு, கீழ்க்காணும் சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மேல் விவரங்களுக்குப் பொதுமக்கள் 9712 4714 என்ற எண்ணில் ஏற்பாட்டாளரைத் தொடர்புகொள்ளலாம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்