Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

காற்பந்துச் சங்கத் தேர்தல் - வெற்றிபெற்றது LKT

இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தேர்தலில் Team LKT வெற்றிபெற்றுள்ளது.

வாசிப்புநேரம் -
காற்பந்துச் சங்கத் தேர்தல் - வெற்றிபெற்றது LKT

முதல்முறையாக நடந்த காற்பந்துச் சங்கத் தேர்தலில் வெற்றியைக் கைப்பற்றிய LKT குழுவின் தலைவர் திரு லிம் கியா தொங் (படம்: Justin Ong)

இன்று காலை நடைபெற்ற சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத் தேர்தலில் Team LKT வெற்றிபெற்றுள்ளது.

17 வாக்குகள் வித்தியாசத்தில் அக்குழு வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Team LKT - 30 வாக்குகள்
Team Game Changers – 13 வாக்குகள்

முதல்முறையாக நடந்த தேர்தலில் வெற்றியைக் கைப்பற்றிய LKT குழுவின் தலைவர் திரு லிம் கியா தொங், காற்பந்துச் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்பார்.

இதையும் பார்க்க...

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்