Images
  • bird
    (கோப்புப்படம்: AFP/Frederic J Brown)

வீடு புகுந்து பறவைத் திருட்டு

வீடு புகுந்து பறவைகளைத் திருடியதாக நம்பப்படும் 32 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவை 2,000 வெள்ளி மதிப்பு கொண்டவை என்று கூறப்படுகிறது.

சம்பவம் சுங்காய் தெங்கா ரோட்டில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டுல் நடந்தது.

சந்தேக நபரைக் கைது செய்த ஜூரோங் காவல்துறை அதிகாரிகள், பறவைகளையும் மீட்டனர்.

இன்று அவர் மீது குற்றஞ்சாட்டப்படும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்குப் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படலாம்.

 

உங்கள் கருத்து

Top