Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் குறைவான விண்ணப்பங்கள்

தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் குறைவானவர்களே விண்ணப்பிக்கின்றனர். கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.

வாசிப்புநேரம் -
தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் குறைவான விண்ணப்பங்கள்

படம்: TODAY/Wee Teck Hian

தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் வீடுகளுக்குக் குறைவானவர்களே விண்ணப்பிக்கின்றனர். கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது.

இம்மாத விற்பனையில், இரண்டு வீடுகளுக்கு மூன்று விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  மூவறை, நான்கு அறை, ஐந்து அறை என எல்லாவிதமான வீடுகளுக்கும் அது பொருந்தும்.

கடந்த வாரம் நடைபெற்ற விற்பனையில் 4829 வீடுகளுக்கு 7300க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

5 திட்டங்களுக்கான வீடுகள் அவை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்