Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாங்கி விமான நிலையத்தில் நீர் நாய்கள்...

சாங்கி விமான நிலையத்தில் இன்று காலை விமானங்கள் தரையிறங்கும் இடத்தில் ஒரு வித்தியாசமான காட்சி.

வாசிப்புநேரம் -
சாங்கி விமான நிலையத்தில் நீர் நாய்கள்...

(படம்: CNA)

சாங்கி விமான நிலையத்தில் இன்று காலை விமானங்கள் தரையிறங்கும் இடத்தில் ஒரு வித்தியாசமான காட்சி.

நின்றுகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) விமானத்தின் அருகில் சில நீர் நாய்கள் தென்பட்டன.

சம்பவத்தால் விமான நிலையத்தின் அன்றாட நடவடிக்கைகளில் எந்தவிதத் தடையும் ஏற்படவில்லை என்று விமான நிலையப் பேச்சாளர் கூறினார்.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் தென்பட்ட நீர் நாய்க்கூட்டத்தைச் சார்ந்த நீர் நாய்கள்தான் விமான நிலையத்தினுள் புகுந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்