Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கான அடுத்த அமெரிக்கத் தூதர்?

சிங்கப்பூருக்கான அடுத்த அமெரிக்கத் தூதர் ?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூருக்கான அடுத்த அமெரிக்கத் தூதர்?

(படம்: AFP/Chris Kleponis)

அமெரிக்காவின் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகர் திருவாட்டி KT மெக்ஃபார்லண்ட், சிங்கப்பூருக்கான அடுத்த அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படலாம்.

அதிபர் டோனல்ட் டிரம்ப் திருவாட்டி மெக்ஃபார்லண்டை அந்தப் பொறுப்புக்கு முன்மொழிந்திருக்கிறார்.

சிங்கப்பூரை அமெரிக்காவின் சிறந்த நட்பு நாடுகளில் ஒன்று என்று வருணித்தார் திரு டிரம்ப். திருவாட்டி ஃபார்லண்ட்டை அந்த முக்கிய பொறுப்புக்கு முன்மொழிய விரும்புவதாக அவர் சொன்னார். 

தமது குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக திருவாட்டி ஃபார்லண்ட் தொடர்ந்து இருப்பார் என்றும் திரு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைகளை வகுப்பதில் திருவாட்டி ஃபார்லண்ட்  பங்காற்ற முடியும் என்றார் அவர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்