Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

குறைவாக விற்பனையாகும் iPhone 8

Apple நிறுவனம் இவ்வாண்டு இரண்டு iPhone திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது சாமர்த்தியமான உத்தியா என்ற கேள்வி பங்குச் சந்தையில் எழுந்துள்ளது. 

வாசிப்புநேரம் -
குறைவாக விற்பனையாகும் iPhone 8

(படம்: Reuters)

Apple நிறுவனம் இவ்வாண்டு இரண்டு iPhone திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது சாமர்த்தியமான உத்தியா என்ற கேள்வி பங்குச் சந்தையில் எழுந்துள்ளது.

iPhone 8 வாடிக்கையாளர்களால் அதிகம் வாங்கப்படாததைத் தொடர்ந்து நிறுவனத்தின் பங்கு 2.6 விழுக்காடு குறைந்துள்ளது.

அடுத்த ஓராண்டுக்கு விற்பனையாகும் iPhone திறன்பேசிகளில் அதிகபட்சம் 25 விழுக்காடுதான் புது ரகத்தைச் சார்ந்ததாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இத்தருணத்தில் iPhone X மக்களால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தாலும் அதுவும் அதிகம் விற்பனையாகாது என்ற அச்சமும் நிலவி வருகிறது. iPhone தொலைபேசிகளிலே அது விலை அதிகமான ரகம் என்பது அதற்குக் காரணம்.

iPhone X நவம்பர் 3 சந்தைக்கு வருகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்