Images
  • sia (1)

"சீரமைப்பு தொடங்கிவிட்டது": சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், தனது வர்த்தக நடவடிக்கைகளைப் பெருமளவு மறுஆய்வு செய்யத் தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறது.

அது நீண்டகால அடைப்படையில் நிலையான வளர்ச்சிக்கு வித்திடும் என்று நிறுவனம் சொன்னது. 

சென்ற ஆண்டு நிறுவனத்துக்குத் தொடர்ந்து நான்கு காலாண்டுகள் நட்டம்.

அதனைத் தொடர்ந்து நிறுவனம் அதன் வர்த்தக மறுஆய்வு குறித்து அறிவித்துள்ளது. 

சீரமைப்பை மேற்கொள்ள பிரத்யேக அலுவலகம் ஒன்றை நிருவியிருப்பதாகவும் அது சொன்னது.
 

உங்கள் கருத்து

Top