Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

லீ குவான் இயூ ஓவியக் கண்காட்சி - சிறப்புப் பார்வை

 அமரர் திரு. லீ லீ குவான் இயூஅஞ்சலி செலுத்தவும் அவரது சாதனைகளை அங்கீகரிக்கவும் "The Singapore Story" எனும் ஓவியக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 300 ஓவியங்கள் சன்ட்டெக் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கிய அக்கண்காட்சி அடுத்த மாத இறுதி வரை நீடிக்கும்.

வாசிப்புநேரம் -

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்