Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

திரு லீ உலகுக்கே கிடைத்த ஒரு பரிசு: பில் கிளிண்டன்

மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசபூர்வ இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, அமெரிக்க அதிபரின் பேராளர் குழுவை வழிநடத்தி, சிங்கப்பூர் வந்திருந்தார், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்(Bill Clinton).

வாசிப்புநேரம் -
திரு லீ உலகுக்கே கிடைத்த ஒரு பரிசு: பில் கிளிண்டன்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்(Bill Clinton)

சிங்கப்பூர்: மறைந்த திரு லீ குவான் இயூவின் அரசபூர்வ இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள, அமெரிக்க அதிபரின் பேராளர் குழுவை வழிநடத்தி, சிங்கப்பூர் வந்திருந்தார், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன்(Bill Clinton).

திரு கிளிண்டன், மறைந்த திரு லீ குறித்த தமது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்கா சீனா இடையிலான உறவில் இருந்த சிக்கல்களைக் களைய, திரு லீ ஆற்றிய பங்கு குறித்தும் அவர் பேசினார்.

திரு லீ குவான் இயூ வெளிப்படையான மனிதர்.

எது ஏற்றுக்கொள்ளக்கூடியதோ, அதை மட்டுமே பேசக்கூடியவர் என்றார் அவர்.

திரு லீ, சிங்கப்பூர் மக்களுக்கு மட்டுமன்றி, உலகுக்கே கிடைத்த ஒரு பரிசு என்றார் திருகிளிண்டன். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்