Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கூட்டம்

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது தேர்தல் கூட்டம் தற்போது புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

வாசிப்புநேரம் -

புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலுக்கான சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது தேர்தல் கூட்டம் தற்போது புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.

நகர மன்றத்தை நிர்வகிப்பதில் மக்கள் செயல் கட்சியை விட சிறப்பாகச் செய்யவும் வெளிப்படைத்தன்மைக்கான புதிய தரத்தை எட்டவும் விரும்புவதாக சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் சீ சூன் ஜுவான் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கூட்டத்தில் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்