Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வெளிநாடுகளில் வாக்களிப்பு

சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் உள்ள  சிங்கப்பூரர்களும் இன்று வாக்களிக்கின்றனர். வெளிநாடுகளில் மொத்தம் 10 வாக்களிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.

வாசிப்புநேரம் -
வெளிநாடுகளில் வாக்களிப்பு

தேர்தல் ஆணைய இணையத்தளத்தின் திரைநகல்.

சிங்கப்பூர்: சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்களும் இன்று வாக்களிக்கின்றனர். வெளிநாடுகளில் மொத்தம் 10 வாக்களிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.

துபாய் (Dubai),  லண்டன் (London, Washington, New York, San Francisco, Canberra, தோக்கியோ, Beijing, Shanghai, Hong Kong ஆகியவற்றில் வாக்களிப்பு நிலையங்கள் அமைந்துள்ளன.

வெளிநாடுகளில் 4,800-க்கும் மேற்பட்ட சிங்கப்பூரர்கள் வாக்களிப்பதற்குப் பதிவுசெய்திருந்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்