Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

வைப்புத் தொகையை இழந்த சுயேச்சை வேட்பாளர்கள்

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 2 சுயேச்சை வேட்பாளர்கள் அவர்களின் வைப்புத் தொகையான 14,500 வெள்ளியை இழந்தனர். 

வாசிப்புநேரம் -
வைப்புத் தொகையை இழந்த சுயேச்சை வேட்பாளர்கள்

ஹான் ஹுய் ஹுய்

சிங்கப்பூர்: பொதுத் தேர்தலில் போட்டியிட்ட 2 சுயேச்சை வேட்பாளர்கள் அவர்களின் வைப்புத் தொகையான 14,500 வெள்ளியை இழந்தனர்.

ராடின் மாஸ் தனித்தொகுதியில் மும்முனைப் போட்டி நடைபெற்றது. அதில் போட்டியிட்ட ஹான் ஹுய் ஹுய் வைப்புத்தொகையை இழந்தார். அவர் 10 விழுக்காட்டு வாக்குகளையே பெற்றார்.

சமீர் சலீம் நெஜி

(சமீர் சலீம் நெஜி)

மற்றவர் திரு. சமீர் சலீம் நெஜி. இவர் புக்கிட் பாத்தோ தனித்தொகுதியில் போட்டியிட்டார். இவர் 0.6 விழுக்காட்டு அதாவது 150 வாக்குகளையே பெற்றார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்