Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

"இப்பொதுத் தேர்தல் சிங்கப்பூருக்கு முக்கியமான திருப்பம்"

இப்பொதுத் தேர்தல் சிங்கப்பூருக்கு முக்கியமான திருப்பம் என்று சட்ட வெளியுறவு அமைச்சர் திரு கா.சண்முகம் கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

இப்பொதுத் தேர்தல் சிங்கப்பூருக்கு முக்கியமான திருப்பம் என்று சட்ட வெளியுறவு அமைச்சர் திரு கா.சண்முகம் கூறியுள்ளார்.

இது நமது இளைய தலைமுறையினர் சிங்கப்பூருடைய எதிர்காலத்தை எப்படி ஒளிமயமாக்க முடியும் என்று^ நமது தலைமைத்துவத்தோடு ஒன்று சேர்ந்து கைகோர்த்து நடந்து செல்லும் பாதையை நிர்ணயிக்கும்.

இளைய தலைமுறையினர் அரசாங்கம் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து சிங்கப்பூருக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய முறையில் உத்திகளைக் கையாண்டு புதிய கொள்கைகளை அமைத்து நமது சிங்கப்பூரர்களுக்கு மிகச் சிறந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இது உதவும்.

ஏனென்றால் மக்கள் அமோகமான நம்பிக்கையை நம்மிடம் இப்போது கொடுத்துள்ளார்கள் வைத்திருக்கிறார்கள். 

அந்த நம்பிக்கையை நாம் எடுத்துக்கொண்டு அதை வீணாக்காமல் அதைச் சரிபடுத்தி அவர்களுக்கு நல்ல முறையில், உகந்த முறையில் உத்திகளைக் கையாள வேண்டும். 
அது தான் மிக முக்கியம். அதுவே இந்த முடிவின் காரணம் என்று நான் நம்புகிறேன். 

நமக்கொரு நல்ல எதிர்காலத்தை இது உண்டு செய்ய முடியும். 

மக்களுக்கும் அரசாங்கத்தும் இடையே ஒரு சிறந்த பிணைப்பை உருவாக்க முடியும். 

மக்கள் செயல் கட்சிக்கும், மக்களுக்கும் ஒரு சிறந்த பிணைப்பை உருவாக்க முடியும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்