Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

கம்போடியாவை வென்றது சிங்கப்பூர்

சிங்கப்பூர் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் எண்ணிக்கையில் கம்போடியாவை வெற்றி கண்டுள்ளது . ஆட்டம் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்றது.  

வாசிப்புநேரம் -
கம்போடியாவை வென்றது சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு மூன்றாவது கோலைப் புகுத்தினார் சாஹில் சுஹாய்மி (Sahil Suhaimi). (படம்: Goh Chiew Tiong)

சிங்கப்பூர் மூன்றுக்கு ஒன்று என்ற கோல் எண்ணிக்கையில் கம்போடியாவை வெற்றி கண்டுள்ளது . ஆட்டம் ஜாலான் புசார் விளையாட்டரங்கில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் சிங்கப்பூர் ஆட்டக்காரர்கள், ஃபாரிஸ் ரம்லி (Faris Ramli), சுலைமான் சஃபிருல் (Sulaiman Safirul) ஆகியோர் ஆளுக்கொரு கோலைப் புகுத்தினர் . பிற்பாதியில் கம்போடிய வீரர் சான் வத்தனாக்கா (Chan Vathanaka), தமது அணிக்கு ஒரு கோல் அடித்தார். இறுதியாக, சாஹில் சுஹாய்மி (Sahil Suhaimi) மூன்றாவது கோலைப் புகுத்தி சிங்கப்பூரின் வெற்றியை உறுதிப்படுத்தினார். 

வரும் ஜூன் 11ஆம் தேதியன்று சிங்கப்பூர் இந்தோனேசியாவை எதிர்த்து விளையாடும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்