Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

மூன்றாம் நாள் - இன்று நடந்தது

விளையாட்டுகளின் மூன்றாம் நாளான இன்று, சிங்கப்பூர், மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. Canoeing எனும் படகுப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் K-ஒன்று  500 மீட்டர் பிரிவில், சிங்கப்பூரின் Chen Jiexian, Stephenie தங்கப் பதக்கத்தை வென்றார்

வாசிப்புநேரம் -

விளையாட்டுகளின் மூன்றாம் நாளான இன்று, சிங்கப்பூர், மேலும் நான்கு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. Canoeing எனும் படகுப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் K-1 500 மீட்டர் பிரிவில், சிங்கப்பூரின் Chen Jiexian, Stephenie தங்கப் பதக்கத்தை வென்றார்.

நால்வருக்கான K-4 500 மீட்டர் பிரிவில், குடியரசுக் குழு, முதல்-இடத்தில் வந்து தங்கப் பதக்கத்தைத் தட்டிச் சென்றது.

அதனைத் தொடர்ந்து, K-2 இரட்டையர் 500 மீட்டர் பிரிவில், மூன்றாவது தங்கத்தைப் பெற்றது சிங்கப்பூர்-அணி. Stephanie Chen, Suzanne Seah-அணியினர், அந்தப் பந்தயத்தை ஒரு நிமிடம், 45.95 விநாடிகளில் முடித்தனர். குதிரையேற்றத்திலும், குடியரசுக் குழு தங்கத்தைப் பெற்றது 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்