Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போட்டிகளின் 7ம் நாள்

சிங்கப்பூர்க் குழு, Taekwondo-வில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்க் குழு, Taekwondo-வில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இன்று காலை, பெண்கள் ஒற்றையர் Poomsae இறுதிப் போட்டியில், Chelsea Ann Sin, எட்டுப் புள்ளிகளுடன் முதல் நிலையில் வந்தார். அவரைத் தொடர்ந்து, ஆண்கள் Poomsae இறுதிப் போட்டியில், Kang Rui Jie, எட்டு புள்ளி ஒன்று மூன்று ஐந்து புள்ளிகளுடன் தங்கத்தை வென்றார்.

குறிசுடும் போட்டியில், Li Ya Fei, Cheng Jian Huan, Jasmine Ser ஆகிய மூவர் அடங்கிய குடியரசின் பெண்கள் குழு, ஐம்பது மீட்டர் நீள் துப்பாக்கிப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்