Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

போட்டிகளின் 8ம் நாள்

போட்டிகளின் 8ம் நாள்

வாசிப்புநேரம் -

காற்பந்து அரை-இறுதிப்போட்டிகள் இன்று நடைபெறுகின்றன. பிற்பகல் இரண்டு மணிக்கு Vietnam, Myanmar-ரைச் சந்திக்கிறது.இரவு எட்டு மணிக்கு விருதைத் தற்காக்கும் தாய்லந்து இந்தோனேசியாவைச் சந்திக்கிறது. இந்தப்போட்டி இரவு எட்டரை மணிக்குத் தொடங்கும்.இரண்டு போட்டிகளும் தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும்.

ஆண்கள் ஹாக்கி இறுதிப்போட்டியில் மலேசியாவும் சிங்கப்பூரும் பொருதிகன்றன. அந்தப் போட்டி இன்று மாலை ஆறரை மணிக்கு நடைபெறும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்