Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

நீர்ச்சறுக்குப் போட்டியில் சிங்கப்பூருக்கு வெள்ளி

நீர்ச்சறுக்குப் போட்டியின் wakeboard கலப்புக் குழுப் பிரிவில் கிறிஸ்தியன், சாமுவல் சுவா, குய் ஜியா யி, ஜோஷுவா டே ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

வாசிப்புநேரம் -
நீர்ச்சறுக்குப் போட்டியில் சிங்கப்பூருக்கு வெள்ளி

நீர்ச்சறுக்குப் போட்டியின் wakeboard கலப்புக் குழுப் பிரிவில் சிங்கப்பூரைப் பிரதிநித்த ஷாஷா

சிங்கப்பூர்: நீர்ச்சறுக்குப் போட்டியின் wakeboard கலப்புக் குழுப் பிரிவில் கிறிஸ்தியன், சாமுவல் சுவா, குய் ஜியா யி, ஜோஷுவா டே ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர்க் குழு வெள்ளிப் பதக்கத்தை வென்றது.

பெண்கள் பிரிவில், கிறிஸ்தியனும், குய்யும் முதலாவது, நான்காவது நிலைகளில் வந்தனர். அவர்களுடைய மொத்தப் புள்ளிகள் 155. ஆண்கள் பிரிவில், சுவாவும், டேயும் நான்காவது, ஐந்தாவது நிலைகளில் வந்தனர். அவர்கள் 100 புள்ளிகளை எடுத்தனர். சிங்கப்பூர் எடுத்த மொத்தப் புள்ளிகள் 255. தங்கப் பதக்கத்தை வென்ற தாய்லந்தின் மொத்தப் புள்ளிகள் 325. பிலிப்பீன்ஸ் 140 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்