Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

சிலாட் போட்டி: சிங்கப்பூருக்குத் தங்கம்

இன்று மாலை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான F பிரிவு சிலாட் போட்டியில் சிங்கப்பூரின் முகமது நூர் அல்ஃபியான் ஜவாமாஎன், வியட்நாமைத் தோற்கடித்துத் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

வாசிப்புநேரம் -
சிலாட் போட்டி: சிங்கப்பூருக்குத் தங்கம்

சிங்கப்பூரின் முகமது நூர் அல்ஃபியான் ஜவாமாஎன்(இடது)

இன்று மாலை சிங்கப்பூர் எக்ஸ்போ அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான F பிரிவு சிலாட் போட்டியில் சிங்கப்பூரின் முகமது நூர் அல்ஃபியான் ஜவாமாஎன், வியட்நாமைத் தோற்கடித்துத் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

ஆண்களுக்கான ஆயிரம் மீட்டர் படகுப் போட்டியில், சிங்கப்பூருக்கு வெள்ளி.

இந்தோனேசியாவுக்குத் தங்கம், வியட்நாமுக்கு வெண்கலம்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்