Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

ரக்பி போட்டி: தாய்லந்து, பிலிப்பீன்ஸுக்குத் தங்கம்

சிங்கப்பூர்ப் பெண்கள் குழு, ரக்பி போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. தாய்லந்துடன் பொருதிய ஆட்டத்தில், குடியரசு 39-க்குப் பூஜ்ஜியம் எனும் புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

வாசிப்புநேரம் -
ரக்பி போட்டி: தாய்லந்து, பிலிப்பீன்ஸுக்குத் தங்கம்

ரக்பி விளையாட்டில், பிலிப்பீன்ஸுடன் போட்டி போடும் மலேசியா. (படம்: Jack Board)

சிங்கப்பூர்ப் பெண்கள் குழு, ரக்பி போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளது. தாய்லந்துடன் பொருதிய ஆட்டத்தில், குடியரசு 39-க்குப் பூஜ்ஜியம் எனும் புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்றது.

மலேசியாவை 22-க்குப் பூஜ்ஜியம் எனும் புள்ளிக் கணக்கில் வெற்றிகண்ட ஃபிலிப்பீன்சுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான போட்டியில், சிங்கப்பூர், 21-க்குப் பூஜ்ஜியம் எனும் புள்ளிக் கணக்கில் தாய்லந்தை வெற்றிகண்டு, வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது. மலேசியாவை 24-க்கு ஏழு என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிகண்ட ஃபிலிப்பீன்சுக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்