Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

பெண்கள் ஒற்றையர் உருட்டுப்பந்தில் தங்கம்

பெண்கள் ஒற்றையர் உருட்டுப்பந்தில் 1,368 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை வென்றிருக்கிறார் டேப்னி டான்(Daphne Tan). வெள்ளியும் சிங்கப்பூருக்கே.

வாசிப்புநேரம் -

பெண்கள் ஒற்றையர் உருட்டுப்பந்தில் 1,368 புள்ளிகளைப் பெற்று தங்கத்தை வென்றிருக்கிறார் டேப்னி டான்(Daphne Tan). வெள்ளியும் சிங்கப்பூருக்கே.

1,313 புள்ளிகளை எடுத்தார் ஜாஸ்ரீல் டான்(Jazreel Tan).

உருட்டுப்பந்து ஆண்கள் பிரிவில் சிங்கப்பூரின் ஷேவியர் டான்(Javier Tan) 1308 புள்ளிகளைப் பெற்று வெண்கலத்தை வென்றார்.

ஆர்க்கிட் கன்ட்ரி கிளப்பில்(Orchid Country Club-இல் நடைபெற்ற போட்டியில் தாய்லந்து இரண்டாம் இடத்தில் வந்தது.

மலேசியா, தங்கத்தை வென்றது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்