Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

50 தங்கப் பதக்கங்களுக்கு மேல் வென்று சாதனை

பெண்களுக்கான 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில் டாவ் லீ சிங்கப்பூருக்கு 50வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்: பெண்களுக்கான 100 மீட்டர் மல்லாந்த நீச்சலில் டாவ் லீ சிங்கப்பூருக்கு 50வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார். எனினும் 400 மீட்டர் தனிநபர் பலபாணி நீச்சலில் குவா ஸெங் வென் சிங்கப்பூருக்கு 51வது தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்து சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார். 1993 ஆம் ஆண்டில் நடந்த போட்டிகளின்போது சிங்கப்பூர் ஆக அதிகமாக 50 தங்கப் பதக்கங்களை வென்றது. இன்று நீச்சல், ஓட்டப் பந்தயம், படகோட்டப் போட்டி ஆகியவற்றில் தங்கம் வென்றது சிங்கப்பூர். இதற்கு முன் 2013 ஆம் ஆண்டில் நடந்த போட்டிகளில் சிங்கப்பூர் பதக்கப் பட்டியலில் ஆறாம் நிலையில் வந்தது. அது, 34 தங்கம், 29 வெள்ளி, 45 வெண்கலப் பதக்கங்களைக் குவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்