Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

செய்திக் காணொளிகள்

தேசிய தின அணிவகுப்பு - மருத்துவக்குழு

பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோர்  நல்ல உடல்நலத்தைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய மருத்துவக்குழு 

வாசிப்புநேரம் -

நாளைய தேசிய தின அணிவகுப்பின்போது பார்வையாளர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோர்  நல்ல உடல்நலத்தைக் கொண்டிருப்பதை உறுதிசெய்ய மருத்துவக்குழு ஒன்று பணியில் அமர்த்தப்பட்டுள்ளது.
அதுவே அணிவகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஆகப் பெரிய மருத்துவக்குழு.
மேலும் சிறு பிள்ளைகளைக் கவனித்துக் கொள்ளவும் தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்